யூனியன் கல்லூரி, தெல்லிப்பழை
யூனியன் கல்லூரி இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ்ப்பாண நகரத்திற்கு வடக்கே தெல்லிப்பழை என்ற ஊரில் அமைந்துள்ள ஒரு பாடசாலை ஆகும். 1816 ஆம் ஆண்டில் அமெரிக்க மிசனரிகளால் ஆரம்பிக்கப்பட்டது. இது 200 ஆண்டுகள் பழமையான வரலாற்றை உடைய பாடசாலையும் தெற்கு ஆசியாவின் முதலாவது கலவன் பாடசாலையும் ஆகும்.
Read article